துணை ஜனாதிபதியுடன் மன்மோகன் சிங் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
துணை குடியரசு தலைவர் பைரோன்சிங் ஷெகாவத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், மன்மோகன் சிங் பைரோன்சிங்ஷெகாவத்தைச் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.
சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவலகவட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications