பாண்டிச்சேரி ஆளுநராக லகேரா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாண்டிச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் எம்.எம். லகேராநியமிக்கப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின்தலைவராவார்.
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த என்.என். ஜா, துணை நிலை ஆளுநராகநியமிக்கப்பட்டார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தனது பதவியை ஜா ராஜினாமாசெய்தார்.
இதையடுத்து பாண்டிச்சேரி ஆளுநர் பொறுப்பையும் தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் தான்கவனித்து வந்தார்.
இந் நிலையில் எம்.எம்.லகேரா புதுவை ஆளுநராக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே பா.ஜ.கவைச் சேர்ந்த 4 மாநில ஆளுநர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications