தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா:
சென்னையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்படுவதாக வந்த கடிதத்தையடுத்து, அந்த ரயில் ஆந்திர மாநிலம்விஜயவாடாவில் நிறுத்தப்பட்டது.
இன்று காலை விஜயவாடாவை அந்த ரயில் நெருங்கிய நிலையில், அம் மாநில ரயில்வேபோலீசாருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அதில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு நபர்வெடிகுண்டுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து ரயிலை நிறுத்திய போலீசார் சுமார் அரை மணிநேரம் மோப்ப நாய்கள், வெடிகுண்டுநிபுணர்களுடன் சோதனை நடத்தினர்.
ஆனால், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த ரயில் மீண்டும் தனதுபயணத்தைத் தொடர்ந்தது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications