விமான நிலையத்தில் திமுக எம்.பி. மகன் தகராறு
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திமுக எம்.பி. கரூர் பழனிச்சாமியின் மகன் விமான நிலையஅதிகாரிகளுடன் தகராறு செய்தார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் கரூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கே.சி. பழனிச்சாமி. இவரது மகன் சுரேந்திரன் அமெரிக்கா செல்ல சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வந்தார்.
விமானம் கிளம்புவதற்கு முன் தனது தந்தையுடன் பேச விமான நிலையத்துக்கு வந்தார்.
விமானம் புறப்படத் தயாராக இருந்ததால் விமானத்தில் சுரேந்திரனைத் தவிர 246 பயணிகளும் ஏறிவிட்டனர்.சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த விமான அதிகாரிகள் சுரேந்திரன் வராததால் விமானத்தைக் கிளப்பத்தொடங்கினர்.
இதன் பிறகு விமான நிலையத்திற்குள் வந்த சுரேந்திரன் விமானம் புறப்பட்டுச் சென்றதை அறிந்தார். இதனால்கோபம் அடைந்து விமான நிலைய அதிகாரிகளிடம் தகராறு செய்தார்.
விமான நிலைய அதிகாரிகள் அவரை மற்றொரு விமானத்தில் அனுப்பி வைப்பதாக சமாதானம் செய்தனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications