124.5 கோடியை வெல்ல விருப்பமா?

Subscribe to Oneindia Tamil

ஜூலை 5, 2004:

யு.கே. லாட்டரியின் டபுள் ரோல் ஓவர் குலுக்களில் 15,064,894 பவுண்டுகளை (அதாவது 124.5கோடியை) இருவர் வென்றுள்ளனர்.

இந்த லாட்டரியின் 22,000,000 பவுண்டுக்கான குலுக்கல் வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது. வரிவிலக்குடன் கூடிய இந்த லாட்டரியை வெல்ல ஆர்வமா?

PlayUKLottery.com தளத்தில் இந்த லாட்டரிச் சீட்டை ஒரு வாங்கலாம். கிரெடிட் கார்ட் அல்லதுபேக்ஸ் அனுப்பி லாட்டரியை நீங்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் வாங்கிட முடியும்.

பரிசை உலகின் எந்த வங்கியிலும் உள்ள உங்கள் கணக்கில் சேர்த்துவிடும் பிளேயுகேலாட்டரிநிர்வாகம்.

கடந்த ஐந்தாண்டுகளாக 42 நாடுகளில் பல்வேறு பில்லியனர்களை உருவாக்கியுள்ள இந்தலாட்டரியில் அதிகபட்சமாக ஒருவர் 273 கோடியை வெல்ல முடியும் என்கிறார் பிளேயுகேலாட்டரியின் தலைமை நிர்வாகி மார்ட்டின் ரைமேன்.

வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த லாட்டரியின் குலுக்கல் நடக்கிறது.

லாட்டரியின் எண்களைக் கூட உங்களுக்கு ராசியான எண்ணைத் தேர்வு செய்து கொள்ளலாம். 1முதல் 49க்கு இடைப்பட்ட எண்களில் உங்களுக்குப் பிடித்த எண்களைக் கொண்ட 6 டிஜிட் எண்லாட்டரியை வாங்கலாம்.

இங்கிலாந்தில் இந்த லாட்டரியின் பரிசுக்கு வரி விலக்கு அளித்துள்ளது அந் நாட்டு அரசு. பணத்தைஇங்கிலாந்து வங்கியில் முதலீடு செய்யப்பட்ட பின்னர் அதை உங்களின் எந்த நாட்டு வங்கிக்கணக்குக்கும் மாற்றிக் கொள்ளலாம்.

லாட்டரியை வாங்குவதும், பிளேயுகேலாட்டரி.காமில் பதிவு செய்வது ஒரு சில நிமிட வேலையே.

கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் அதிர்ஷ்டத்தை முயன்று பாருங்களேன் !

www.PlayUKLottery.com

குட் லக்!

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+