இலங்கை: இன்று கரும் புலிகள் தினம்
கொழும்பு:
தற்கொலைப் படையான கரும் புலிகள் தினத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றுகொண்டாடியது.
17 ஆண்டுகளுக்கு முன் 1987ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி முதல் முறையாக தற்கொலைத் தாக்குதலைபுலிகள் இயக்கம் நடத்தியது. கரும்புலிகள் படையின் கேப்டன் மில்லர் இந்த தினத்தில் தான்வடமராட்சியில் இருந்த ராணுவ முகாமுக்குள் வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட லாரியுடன் சென்றுதாக்குதல் நடத்தினார்.
அதன் பின்னர் இந்தப் படையைக் கொண்டு பல முறை இலங்கை ராணுவத்தை புலிகள் இயக்கம்நிலைகுலையச் செய்தது.
அந்த முதல் தாக்குதல் நடந்த தினத்தை கரும்புலிகள் தினமாக எல்.டி.டி.ஈ. கொண்டாடி வருகிறது.இதையொட்டி இன்று வட-கிழக்குப் பகுதியில் உள்ள புலிகளின் முகாம்கள், அலுவலகங்களில்விரிவான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் புலிகளின் தலைவர் பிரபாகரன், தீபத்தை ஏற்றி வைத்து இந்த தினத்தைநினைவுகூறவுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications