மதுரையில் எச்சில் இலைக்காக ஒரு கொலை
மதுரை:
திருமண மண்டபத்தில் எச்சில் இலை பொறுக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டார்.
மதுரை சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பன்றிகளை வளர்த்து வருகிறார்.
பன்றிகளுக்கு உணவு போடுவதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் போடப்பட்ட எச்சில்இலைகளை பொறுக்கிக் கொண்டிருந்தார் பார்த்திபன். அப்போது அங்கு வந்த கடச்சனேந்தலைச் சேர்ந்த பன்றிவளர்ப்பாளர் நாகராஜ் என்பவர், பார்த்திபன் எச்சில் இலையை எடுப்பதைக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டதால் நாகராஜ்சென்று விட்டார். ஆனால் சிறிது நேரத்தில் தனது ஆட்களோடு அங்கு வந்த நாகராஜ், எச்சில் இலைகளை எடுத்துக்கொண்டிருந்த பார்த்திபனை கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
படுகாயமடைந்த பார்த்திபன் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குசிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
எச்சில் இலைக்காக வாலிபர் படுகொலை செய்யப்பட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications