ஒன்றரை வயது மகளை கொன்ற தந்தை
பரமக்குடி:
உறவினர்களைப் பழி தீர்ப்பதற்காக, தனது ஒன்றரை வயது மகளை தகப்பனே கொன்ற கொடூர சம்பவம்பரமக்குடியில் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அருகே உள்ள தெற்குப்பட்டியை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கும்இவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. தனது உறவினர்களை பழி தீர்ப்பதற்காகபூமிநாதன் யாரும் செய்யத் துணியாத பாதகத்தை தான் செய்யத் துணிந்தார்.
மகளைக் கொன்றுவிட்டு அவளை உறவினர்கள் கொலை செய்ததாக பழி போடத் திட்டமிட்டார்.
நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது ஒன்றரை வயது மகள் வினோத நந்தினியை அரிவாளால் கழுத்தைஅறுத்து கொலை செய்தார், பிறகு குழந்தையின் உடலை அருகில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே போட்டுவிட்டார்.
காலையில் குழந்தையின் பிணத்தை பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீசார்விசாரணை நடத்தியபோது. தனது பிள்ளையை தானே கொன்றுவிட்டு, பழியை உறவினர்கள் மீது போடதிட்டமிட்டதாக பூமிநாதன் உண்மையை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒன்றரை வயது நிரம்பிய மகளை பெற்ற தகப்பனே கொலை செய்திருப்பது பரமக்குடி வட்டாரத்தில் பெரும்அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!












Click it and Unblock the Notifications