4 ஊராட்சிகள் நகராட்சிகளாகின !
சென்னை:
கடந்த மாதம் ஊராட்சிகளாக தகுதி குறைக்கப்பட்ட 4 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தகுதிஉயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள 611 பேரூராட்சிகளில் 566 பேரூராட்சிகள், ஊராட்சிகளாக தகுதிகுறைக்கப்பட்டன, மற்ற பேரூராட்சிகள் நகராட்சிகளாக தகுதி உயர்த்தப்பட்டன.
மாவட்ட தலைநகரமாக இருந்த பெரம்பலூர், நகராட்சியாக தகுதி உயர்த்தப்படாமல், ஊராட்சியாக தரம்குறைக்கப்பட்டதால் அந்த மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்டித்து பந்த்தும் நடத்தினர்.
இந் நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், பெரம்பலூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி,கோவை மாவட்டம் பல்லடம், காஞ்சிபுரம் மாவட்டம் புழுதிவாக்கம் ஆகிய 4 ஊராட்சிகளும் 3ம் நிலைநகராட்சிகளாக தகுதி உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications