ஆளுநர்கள் நீக்கம் தவறில்லை: வாசன்
வேலூர்:
ஆளுநர்களை மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் இருந்து மேலும் தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் தமிழககாவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சினை தீரும்.
முத்திரைத்தாள் மோசடி வழக்கில் உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகையநடவடிக்கைகள் மூலம் மோசடிகள் மீண்டும் நடக்காது தடுக்க முடியும்.
ஆளுநர்கள் மாற்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசால்தான் செய்யப்பட்டு உள்ளது. இதில் தவறேதும்இல்லை. அகில இந்திய அளவில் இப்போது பெரிய பிரச்சினைகள் இல்லாத காரணத்தினால் பா.ஜ.க.வினர் இதைப்பிரச்சினையாக்கி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள்.
அகில இந்திய அளவில், மாநிலங்கள் அளவிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சலுகைகளை அறிவிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்றுவிடலாம்என்று நினைக்கிறார். ஆனால் தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
மக்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் குரல் கொடுத்து வருகிறோம். தேவை ஏற்பட்டால் போராட்டம்நடத்துவோம் என்று கூறினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications