இயக்குனர் பாலா திருமணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இயக்குனர் பாலாவுக்கும், அவரது அக்காள் மகள் முத்து மலருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது.
மதுரை தல்லாகுளம் பி.டி.ஆர். கல்யாண மண்டபத்தில் இந்தத் திருமணம் நடந்தது.
இதில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மூவேந்தர்முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன்,
நடிகர்கள் விக்ரம், சூர்யா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சிபிராஜ், கருணாஸ், ராமராஜன், விஜயக்குமார், அலெக்ஸ்,
நடிகைகள் சங்கீதா, சுஹாசினி, இயக்குனர்கள் மணிரத்தினம், ஷங்கர், பாரதிராஜா, சேரன், ஆர்.கே.செல்வமணி,கங்கை அமரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பாலா ரசிகர்களும் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களைவாழ்த்தினர்.
More From
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications