அலியின் மகன்களையும் விசாரிக்க சிபிஐ முடிவு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தைகாகியுள்ள டிஐஜி முகம்மது அலியின் மகன்களையும் விசாரிக்க சிபிஐமுடிவு செய்துள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள டிஐஜி முகம்மது அலியிடம் நான்கு நாட்கள் சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையின்போது முகம்மது அலி சரிவர ஒத்துழைக்கவில்லைஎன்று தெரிகிறது.
இதையடுத்து முகம்மது அலியின் சொத்துக்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
அலியின் மகன்கள் சதக்கத்துல்லா, பைசல் ஆகிய இருவரையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதில்சதக்கத்துல்லா அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார்.
பைசல் சிங்கப்பூரில் உள்ளார். முகம்மது அலியின் லஞ்சப் பணத்தில் சிங்கப்பூரில் பைசல் சொத்துக்கள்வாங்கியிருப்பதாக சிபிஐ கூறுகிறது.
இதையடுத்து இந்த இருவரையும் இந்தியாவுக்கு வரச் சொல்லி சிபிஐ சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications