மும்பையில் லேசான நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையின் நவி மும்பை பகுதியில் நேற்றிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
பெலாபூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவு 2 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவு கோளில் 2.0 என்ற அளவுக்கு இந்த நில நடுக்கத்தின் தீவிரம் இருந்தது.












Click it and Unblock the Notifications