கொழும்பு: பெண் தற்கொலைத் தாக்குதல்- 5 பேர் பலி
கொழும்பு:
கொழும்பில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண் நடத்திய குண்டு வெடிப்பில் அந்தப்பெண்ணும், 4 போலீசாரும் பலியாயினர்.
புலிகளின் தீவிர எதிர்ப்பாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்குள்செல்ல அந்தப் பெண் முயன்றபோது பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அந்தப் பெண்ணை போலீசாரிடம் பாதுகாவலர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரைபோலீசார் அருகில் உள்ள கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அவரது உடலை போலீசார் சோதனையிட முயன்றபோது அந்தப் பெண் உடலில் கட்டியிருந்தகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அந்தப் பெண்ணும், 4 போலீசாரும் அந்த இடத்திலேயேதூள், தூளாக சிதறினர்.
மேலும் 12 போலீசார் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த இடம் மிக, மிகப் பாதுகாப்பான பகுதியாகும். பிரதமரின்அதிகாரப்பூர்வமான இல்லமான டெப்பிள் ட்ரீ, அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரகங்கள் ஆகியவைஇங்கு தான் அமைந்துள்ளன.
சம்பவம் நடந்தபோது பிரதமர் மகிந்தா ராஜபக்சே அருகாமையில் உள்ள தனது இல்லத்தில் தான்இருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications