நாளை பிள்ளையார்பட்டி கும்பாபிஷேகம்
பிள்ளையார்பட்டி:
காரைக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர்திருக்கோவிலில் நாளை (8ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி கோலாகலமான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகம் செய்வது எனமுடிவு செய்து கடந்த பல மாதங்களாகவே கோவில் புணரமைக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை தள்ளி வைப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டது.இதை கோவில் நிர்வாகிகள் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி நடத்துவோம் என அறிவித்துவிட்டனர்.இதையடுத்து அரசு பணிந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாக கால பூஜைகள் நடந்து வருகின்றன.
நாளை காலை 9ம் மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடிஅடிகளார், திருப்பானந்தாள் சுவாமிகள், தர்மபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம் உள்ளிட்டமுக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில்இருந்தும் ஏராளமான பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்கு வரவுள்ளனர்.
இன்று இரவு 7 மணிக்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும், இரவு 10 மணிக்குகோவிலின் ஆஸ்தான வித்வானான கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி பிள்ளையார்பட்டி ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
பிள்ளையார்பட்டி விநாயகர், வாழ்க்கையில் தடைகளைப் போக்கி, கேட்ட வரம் தருபவர் என்பதுபக்தர்களின் நம்பிக்கை.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications