தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்: கருணாநிதி
சென்னை:
நிதியமைச்சர் ப.சிதம்பரம் நன்றாக சிந்தித்து, மிகச் சிறப்பான பட்ஜெட்டை அறிக்கையை தாக்கல்செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலானவிஷயங்களை நிதி நிலை அறிக்கையில் உள்ளடக்கியுள்ளார் சிதம்பரம்.
மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் நாங்கள் உறுதியளித்தபடி கைத்தறி மற்றும்விசைத் தறிகள் மீதான சென்வாட் வரி இந்த பட்ஜெட்டில் நீக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி உச்ச வரம்பு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டப் பணிக்கான ஆராய்ச்சியும் தொடங்கப்படும் என சிதம்பரம்உறுதியளித்துள்ளார்.
மக்களுக்கு நாங்கள் தந்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திட்ட இந்தபட்ஜெட்டை சமர்பித்த சிதம்பரத்துக்கு எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications