இந்திய விமான படை தளத்தில் குண்டுகள் வெடிப்பு
Subscribe to Oneindia Tamil
பெதுல் (ம.பி):
மத்தியப் பிரதேச மாநிலம் அம்லா நகரில் உள்ள பெதுல் பகுதியில் உள்ள இந்திய விமானப் படைத்தளத்தின் ஆயுதக் கிடங்கில் இன்று காலை பலத்த வெடி சத்தங்களும், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இன்று அதிகாலை இச் சம்பவம் நடந்தது. குண்டுகள் வெடித்துச் சிதறிய, பெரும் சத்தம் கேட்டுதூக்கத்தில் இருந்து அதிர்ச்சியுடன் எழுந்த அப் பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சுமார் 2 மணி நேரம் பல தீயணைப்பு வண்டிகள் போராடி தீயை அணைத்தன.
விமானங்களில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் குண்டுகள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள்வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்த போலீசாரைக் கூட விமானப் படையினர் உள்ளே வரஅனுமதிக்கவில்லை.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications