3 நாடுகள் கிரிக்கெட்: நியூசிலாந்து சாம்பியன்
லண்டன்:
நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத்தோற்கடித்தது.
இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்றஅணியுடன் 3 முறை மோதின. இதன் முடிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் மட்டை பிடித்த நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 266ரன் எடுத்தது. அணித் தலைவர் பிளமிங் 67 ரன்களும், நாதன் ஆஸ்ட்லே 57 ரன்களும், மேக்மிலன் 52 ரன்களும்எடுத்தனர்.
பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 41.2 ஓவர்களில் 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்தது. அந்த அணியில் சுமித் அதிகப் பட்சமாக 44 ரன் எடுத்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
நியூசிலாந்து தரப்பில் வெட்டோரி சிறப்பாக பந்து வீசி 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications