கோட்டை நோக்கி பேரணி; சாலை பணியாளர்கள் முடிவு
திருவாரூர்:
பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களையும் மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி சென்னையில்வருகிற 27ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்த சாலைப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்கள் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி 10,000 பேரும் பல்வேறு விதமானபோராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் அடுத்த கட்ட போராட்டமாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தசாலைப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக திருவாரூரில் நடந்த சாலைப் பணியாளர்கள்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களும் தங்களது குடும்பத்துடன்கோட்டை நோக்கிய பேரணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications