சென்னை குடிநீர் திட்டம்: ஜெவுக்கு சிதம்பரம் பதில்
சென்னை:
சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 1,000 கோடி மதிப்பிலான கடல் நீரைகுடிநீராக்கும் திட்டம் மாநில அரசின் மூலமாகவே நிறைவேற்றப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்விளக்கம் தந்துள்ளார்.
சிதம்பரம் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சென்னையில் ரூ. 1,000 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இத் திட்டத்தை மத்திய அரசே நேரடியாக செயல்படுத்த முயல்வதாகவும், மாநில அரசின் உரிமையில் மத்திய அரசுதலையிடுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
மாநில அரசு மூலமாகத்தான் இத் திட்டம் அமலாக்கப்படும் என்பதை பட்ஜெட்டிலேயே மிகத் தெளிவாகக்கூறியிருந்தேன். மாநில அரசின் உரிமையில் தலையிடும் எண்ணமே மத்திய அரசுக்கு இல்லை.
இதேபோன்ற திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தினாலும் அதை மத்திய அரசு தடுக்கப் போவதில்லை. மத்தியஅரசு ஒரு முயற்சியைத் தொடங்குகிறது, அதை மாநில அரசு தான் முடித்து வைக்க வேண்டும் என்று நாங்கள்விரும்புகிறோம்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான ரூ. 1,000 கோடி நிதியை கடனாக வழங்குவதா அல்லது மானியமாகதருவதா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications