மாறுவேடத்தில் சிபிஐ; அச்சத்தில் அச்சக அதிபர்கள்
சிவகாசி:
போலி முத்திரைத் தாள் மோசடியில் சிக்கியுள்ள 2 அச்சக அதிபர்களைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள்மாறுவேடத்தில் சிவகாசியில் முகாமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால், சிவகாசி அச்சகஅதிபர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
போலிமுத்திரைத் தாள் மோசடியில் சிவகாசியைச் சேர்ந்த முன்னாள் அச்சக அதிபர் மெகபூப் ஜான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிவகாசியைச் சேர்ந்த சர்தார் மற்றும் பிலால் ஆகியஅச்சக அதிபர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதால் அவர்களைப் பிடிக்க மாறுவேடத்தில் சிபிஐ அதிகாரிகள்சிவகாசியில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் தவிர மேலும் சில அச்சக அதிபர்களையும் அவர்கள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.இதன் காரணமாக சிவகாசியில் உள்ள அச்சக அதிபர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. யார் யார் பிடிபடப்போகிறார்களோ என்ற பரபரப்பும் சிவகாசியில் நிலவுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications