வெளிநாட்டு சிறைகளில் 6,944 இந்தியர்கள் !
டெல்லி:
6,944 இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சிறைவாசத்தை அனுபவித்து வருவதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் இதனை இனறு மக்களவையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
செளதி அரேபியாவில் தான் அதிகபட்சமாக 1,182 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அடுத்தபடியாக பாகிஸ்தானில் 1,160 பேரும், வங்கதேசத்தில் 738 பேரும், ஐக்கிய அரபு நாடுகளில்597 பேரும், மலேசியாவில் 568 பேரும், சிங்கப்பூரில் 345 பேரும்,
இங்கிலாந்தில் 233 பேரும், உக்ரைனில் 231 பேரும், கிரீசில் 198 பேரும், பிரான்சில் 190 பேரும்,இஸ்ரேலில் 170 பேரும், லெபனானில் 160 இந்தியர்களும்,
நெதர்லாந்தில் 152 பேரும், பஹ்ரைனில் 163 பேரும், குவைத்தில் 134 பேரும், ரஷ்யாவில் 120பேரும், அமெரிக்காவில் 101 பேரும், சைப்ரசில் 49 பேரும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலமாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
வழக்குகளில் அவர்கள் சிக்க வைக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்கவும், அவர்களை தூதரகஊழியர்கள் சென்று சந்திக்கவும், உரிய நீதி கிடைக்கச் செய்யவும், விசாரணையைதுரிதப்படுத்தவும், சிறையில் அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படவும் உரியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இராக்கில் இப்போது 5,052 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார் அகமத்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications