பொடாவை நீக்க தமிழக பா.ஜ.க. கடும் எதிர்ப்பு
நாகர்கோவில்:
தீவிரவாதிகளை ஒடுக்கக் கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை ஒழிக்க கூடாது என்று தமிழகபாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திக்கனங்கோடு என்ற இடத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் அவர்பேசுகையில், தீவிரவாதத்தின் அரக்கத்தனத்தை ஒடுக்கவே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத்த நீக்க காங்கிரஸ் அரசு முயன்றால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும்.
ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இதனால் பாஜகவுக்கு லேசானபின்னடைவே ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும், ஆந்திராவிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருந்தால், மத்தியில் பாஜகதலைமையிலான கூட்டணி ஆட்சி மீண்டும் ஏற்பட்டிருக்கும்.
விவசாயிகள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை. அப்படி இருந்திருந்தால் விவசாய இலாகாவைசண்டை போட்டு பெற்றிருப்பார்கள், ஆனால் அவர்கள் சண்டை போட்டதோ வளம் தரும்இலாகாக்களுக்குத்தான் என்றார் ராஜா.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications