முகம்மது அலியின் காவல் மேலும் 15 நாள் நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட3 பேரின் சிறைக் காவலும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கடந்த 2ம் தேதி அலி உள்ளிட்ட 3 பேரும்கைது செய்யப்பட்டனர். அவர்களது காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர்கள் 3பேரும் எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அலி சார்பில் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்குபதில் அளிக்க ஒரு வார கால அவகாசம் தேவை என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி அருள் ராஜ் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 21ம்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் அலி உள்ளிட்டோரின் சிறைக் காவலை வருகிற 30ம்தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 பேரும் மீண்டும்சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications