பள்ளி, கல்லூரிகள் மூடல், கடைகள் அடைப்பு
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிதாபமாக இறந்தசம்பவம் நகரையே உலுக்கிவிட்டது. அங்கு பள்ளிகள், கல்லூரி மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம் நகர மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தங்களது குழந்தைகளுக்கு என்ன ஆயிற்றோ என்றபெரும் அதிர்ச்சியில் பெற்றோர்கள் கிருஷ்ணா பள்ளிக்கு ஓடினர்.
காலையில் யூனிபார்ம்களை அணிந்து, பட்டாம் பூச்சிகளாய் பள்ளிக்குப் போன அந்தப் பிஞ்சுகள் கரிக்கட்டைகளாய் மாறிக் கிடந்தது பார்ப்பவர் நெஞ்சை உறைய வைத்துவிட்டது.
எது தனது மகள், மகன் என்று தெரியாமல், கட்டைகளாய் கிடந்த பிள்ளைகளை அலறலுடன் போய், தேடித் தேடிப்பார்த்த பெற்றோரின் கதறல் அங்கிருந்த போலீசார், நிருபர்கள் என அனைவரையும் உலுக்கிப் போட்டுவிட்டது.
மகாமகம் சோகத்தைவிட அதிக சோகத்தில் கும்பகோணம் ஆழ்ந்து போயுள்ளது.
யாரைப் பார்த்தாலும் கண்ணீருடன் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. பரிதாபமாக இறந்து போன பள்ளிப்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடைகள்அடைக்கப்பட்டுள்ளன.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications