ஊழலை எதிர்த்து 71 வயதில் சைக்கிள் பயணம் !
சென்னை:
உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த நானிவால் என்ற 7 1 வயது முதியவர் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி இந்தியாமுழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உத்தாரஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர் நானிவால், 71 வயதாகும் இவர், நாடு முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுவதை எண்ணி கொதித்துப் போனார். ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும், அதை ஆதரிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் பயணித்து பிரசாரம் செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து தனது வயதையும், உடல் நலத்தையும் பற்றி கவலைப்படாது சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.வியாழக்கிழமை அவர் சென்னை வந்து சேர்ந்தார். வழியெங்கும் ஒவ்வொரு மாநிலத்தையும் கடக்கும்போது அந்தமாநில அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்து லஞ்ச, ஊழலை ஒழிக்கும்படி கோரிக்கை விடுக்கநானிவால் தவறவில்லை.
12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள நானிவால் தனது சைக்கிள் பயணத்தை மும்பைவழியாக தொடர்ந்து உத்தாரஞ்சலில் முடிக்கிறார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications