பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை
சென்னை:
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கவில்லை என முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. பாஜக கூப்பிட்டால் மட்டுமே தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கூட்டங்களில் அதிமுக எம்.பிக்கள் கலந்து கொள்கிறார்கள்.
தேர்தல் தோல்விகளை நான் பாடமாக மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதனால் மனம் உடைந்து போய் விடமாட்டேன். ஒவ்வொரு தோல்வியும் எனக்கு ஒரு பாடமாகும்.
தேர்தல் தோல்வி காரணமாகவே, சலுகைகளை அதிகமாக வழங்குவதாக அதிமுக அரசு மீது கூற முடியாது. மக்கள்விரும்பியதை நாங்கள் கொடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். தேவைக்கு அதிகமாகவே உள்ளனர். இதுதவிர 15,000தற்காலிகப் பணியாளர்களும் கூடுதலாக உள்ளனர். அனுதாப அடிப்படையில் அவர்கள் பணியில் தொடர அரசுஅனுமதித்துள்ளது.
எனவே இப்போதைக்கு புதிய ஊழியர்களை தேர்வு செய்ய முடியாத நிலையில் அரசு உள்ளது என்றார்ஜெயலலிதா.
தமிழகத்தில் கும்பாபிஷேகங்கள் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை முடிந்து விட்டது. அனைத்துக்கோவில்களுக்கும் கும்பாபிஷேக தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது முடிந்து போன விஷயம் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications