மேட்டூர் நீர் மட்டம் 70 அடியை தாண்டியது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணை இந்த வருடத்தில் முதல் முறையாக 70 அடியைத் தாண்டியுள்ளது.
கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், மேட்டூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததாலும் மேட்டூர் அணைக்கு கடந்த சிலநாட்களாக நல்ல நீர்வரத்து இருந்தது.
இதன் காரணமாக அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இன்று காலைஅணையின் நீர் மட்டம் 70 அடியைத் தாண்டி 70.73 ஆக உயர்ந்தது. இந்த ஆண்டில்முதல் முறையாக 70 அடிக்கு மேட்டூர் நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 8,484 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications