விவரம் அறிய தொலைபேசி எண்கள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
பள்ளியில் தீப் பிடித்து 80 மாணவ, மாணவிகள் இறந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலியானவர்கள் குறித்த விவரம் அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனமாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
0435-3090202, 3090263, 3090265, 3090268 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு இறந்தவர்கள்,படுகாயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இறந்தவர்கள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மண்டல ஐ.ஜி. ஜார்ஜ், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்பி ராஜேந்திரன்உள்ளிட்ட அதிகாரிகள் கும்பகோணத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை நேரில் கண்காணித்துவருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications