கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி, டிராவிட் சதம்
தமுல்லா:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி116 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற கேப்டன் கங்குலி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாகஷேவாக்கும், டெண்டுல்கரும் களம் இறங்கினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 ரன் எடுப்பதே எனது லட்சியம் என்று கூறியஷேவாக் துரதிருஷ்டவசமாக ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 1.
ஷேவாக்கின் அவுட்டை தொடர்ந்து கேப்டன் கங்குலி களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 30 ஆக உயர்ந்தநிலையில் அசிம் சயீத் வீசிய பந்தில் டெண்டுல்கர் கேட்ச் ஆகி அவுட்டானார். டெண்டுல்கர் 25 பந்துகளில் 18ரன்கள் எடுத்தார்.
2 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததைத் தொடர்ந்து ஆட வந்த லட்சுமண் மட்டை போடத் தொடங்கினார்.மறுமுனையில் கங்குலி மிகவும் தடுமாற்றத்துடன் ஆடினார். பலமுறை அவுட் ஆவதில் இருந்து தப்பினார்.
13 ஓவரின் முதல் பந்தில் அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடித்து லட்சுமண் தனது ரன் கணக்கைத் துவக்கினார்.ஆனால் அணியின் ஸ்கோர் 65-ஐ எட்டிய போது லட்சுமண் கேட்ச் அவுட் ஆனார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications