தமிழக பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் நிவாரண உதவி
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தமிழக பாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள்ஆகியோர் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக அளிக்கவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இன்று காலை கும்பகோணம் சென்ற அவர் தீவிபத்து நடந்த பள்ளிக் கூடத்தைப் பார்வையிட்டார். பின்னர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்து அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுபோன்ற சம்பவம் நாட்டில் இனி எங்குமே நடக்கக்கூடாது. பிஞ்சுக் குழந்தைகள் கருகி இறந்தது மிகவும் பரிதாபமானது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு பாஜக உதவி செய்யும். அதன்படி தமிழக பாஜகவின் ஒரேஎம்.பியான நான் எனது 2 மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு தரவுள்ளேன். அதேபோல, தமிழக பாஜகஎம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ளனர்.
கீற்றுக் கொட்டகையில் நடத்தப்பட்டு வரும் பள்ளிக் கூட நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுதயங்கக் கூடாது என்றார் அவர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications