கூரைகளை அகற்ற பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள கூரைப் பள்ளிகளில், ஒரு வார காலத்திற்குள் கூரைகளை அகற்றி விட வேண்டும் என்றுதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றப்படாத பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் கல்விஅமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த அரசு உதவி பெறும் கிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்ஏற்பட்ட கொடும் தீக்கு 90 அப்பாவிக் குழந்தைகள் பலியான சம்பவம் இன்னும் மக்கள் மனதை விட்டுமறையவில்லை.
இந் நிலையில் குடிசைகளில் இயங்கி வரும் பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு வாரத்திற்குள், கூரைகளை அகற்றி விட வேண்டும் என்று குடிசைகளில் இயங்கிவரும் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தப் பள்ளிகளுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.அதற்குள் கூரைகளை அகற்றி விட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அதுவரைவகுப்புகளை தற்காலிகமாக ரத்து செய்யுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூரையுடன் பள்ளிகள்இயங்க அனுமதிக்கப்படாது.
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. கூரையின் கீழ் இயங்கும்பள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றை மாற்றுவதை கண்காணிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்றார் அவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications