மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம்
கும்பகோணம்:
கிருஷ்ணா பள்ளி தீவிபத்திலிருந்து தப்பிய சுமார் 750 மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றும் நடவடிக்கைதொடங்கியுள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் 90 குழந்தைகள் கருகிப் போயின. விபத்திலிருந்து தப்பியபிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் இன்று அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். சுமார் 200பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியருடன் கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப வேறு பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்இன்று மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவுகளும் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்குவழங்கப்பட்டது.
இதற்கிடையே, கும்பகோணம்,தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ளதேவலாயங்களில் இன்று இறந்த குழந்தைகளுக்காக சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications