தப்பி ஓடிய 24 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் தீவிபத்து நடந்தபோது பிள்ளைகளை தீக்கு இரையாக்கி விட்டு விட்டு தப்பிஓடிய 24 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5பேரை கைது செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது பள்ளிப் பிள்ளைகளை காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பி ஓடியதாக அப் பள்ளியைச் சேர்ந்த24 ஆசிரியர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். தேவைப்பட்டால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications