ஒலிம்பிக்: ஹாக்கி அணியில் தன்ராஜ் பிள்ளை
Subscribe to Oneindia Tamil
டஸ்ஸல்டர்ஃப்:
ஏதென்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியில் தன்ராஜ் பிள்ளை இடம்பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி ஜெர்மனியின் டஸ்ஸல்டர்ஃப் நகரில் அறிவிக்கப்பட்டது.அணியில் இடம்பெற்றுள்ள 16 வீரர்கள் விவரம்:
தேவேஷ் செளகான், அட்ரியன் டிசெளசா, பல்ஜீத் சிங் தில்லான், தன்ராஜ் பிள்ளை, திலிப் திர்கே, வில்லியம்ஜால்கோ, ஹர்பால் சிங், ககன் அஜித் சிங், தீபக் தாகுர், பிரப்ஜோத் சிங், ஆடம் சின்கிளேர், விக்ரம் பிள்ளை,அர்ஜுன் ஹாலப்பா, சந்தீப் சிங், விரேன் ரஸ்குயின்கா, ஐ. திர்கே.
இந்திய ஹாக்கி அணியில் அண்மைக் காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த தன்ராஜ் பிள்ளை, பொதுமக்கள் மற்றும்அரசியல் தலைவர்களின் ஆதரவு காரணமாக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் கலந்து கொள்ளும் 4வதுஒலிம்பிக் போட்டி இதுவாகும்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications