6 குழந்தைகளின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடம்
கும்பகோணம்:
கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் காயமடைந்த மேலும் 3 குழந்தைகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் லேசான காயமடைந்த இந்த 3 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால், உரிய சிகிச்சை அளிப்பதற்காக தற்போது கும்பகோணம் அரசு மருத்துவனையில்சேர்த்துள்ளனர்.
இவர்களில் ஒரு சிறுவனுக்கு இடது கால் எரிந்து போய் விட்டது. இவர்களையும் சேர்த்து தற்போது கும்பகோணம்மருத்துவமனையில் 11 பேர் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள 4 சிறுமிகளின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.அவர்களுக்கு 40 சதவீதத்திற்கும் மேல் தீக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 குழந்தைகளின் நிலையும்கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications