நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன்
சென்னை:
கும்பகோணம் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத்தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கும்பகோணத்தில் நடந்த கொடூர தீவிபத்து குறித்துஉயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தும்.
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள், யார் மீது தவறு என்பது உள்ளிட்டவற்றை இந்த விசாரணைக் கமிஷன்விசாரிக்கும். அதுதவிர எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது குறித்தும் இந்த கமிஷன் பரிந்துரை செய்யும்.
விசாரணை நீதிபதிக்கு உதவியாக கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்த பெண் சமூக சேவகர், தீயணைப்புத் துறைநிபுணர், குழந்தைகள் மனவியலாளர் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவும் இருக்கும்.
நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கல்வித்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால்வாரிய செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஆகியோர்உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
4 மாதங்களுக்குள் இந்த விசாரணை முடிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications