கிருஷ்ணா பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் கிருஷ்ணா தீவிபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வேறு வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளமாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்குமாறு தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்குமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து தப்பிய மாணவர்கள் குடந்தை நகரில் உள்ள வேறு வேறுபள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் சார்பில் இலவச புத்தகங்கள்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் சார்பில் 10,000 நோட்டுப் புத்தகங்களை இலவசமாக வழங்கஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications