கூரை பள்ளிகள் அகற்றம்: நெல்லை முதலிடம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
கும்பகோணம் கோர விபத்துக்குப் பின் திருநெல்வேலி மாவட்டத்தில் கூரை வேயப்பட்டிருந்த 79 பள்ளிகளிலும்கூரைகள் அகற்றப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அதுல் ஆனந்த் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2,449 பள்ளிகள் உள்ளன. இவற்றில்79 பள்ளிகளில் கூரைகள் போடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு விட்டன.
இதேபோல, சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் கூரையின் கீழ் சமையல் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூரைகளை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்குப் பிறகு நெல்லை மாவட்டத்தில்தான்முழுமையாக கூரைகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications