22,187 ஆசிரியர்கள் நியமனம்: ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 22,187 ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் 4 மாத காலத்திற்குள் நிரப்பப்பட்டு விடும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளதாகவும் அரசுதெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி22,187 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 12,900 இடைநிலை, உடல் கல்வி, ஓவியம், இசை ஆகிய ஆசிரியர் பணியிடங்கள் அடுத்தமாதத்திற்குள் நிரப்பப்படும்.
8,634 பி.எட், மேல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் 4 மாதத்திற்குள் நிரப்பப்படும். 1,283பி.எட், மேல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். இதன் மூலம் டிசம்பர் 1ம்தேதியன்று தமிழகத்தில் எந்த ஆசிரியர் பணியிடமும் காலியாக இருக்காது என்று அரசின் செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications