உத்திரப்பிரதேசம் ரூ.41 லட்சம் நிவாரணம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம் :
கும்பகோணம் தீ விபத்தில் உயிர் இழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு உத்திரப் பிரதேச அரசு சார்பிலும்,சமாஜ்வாடி கட்சி சார்பிலும் ரூ.41 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தீ விபத்து நடந்த இடத்தை சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங் , உத்திரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங்யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி. நடிகை ஜெயப்பிரதா ஆகியோர் இன்றுபார்வையிட்டனர்.
அந்த இடத்தில் மலர் வளையம் வைத்து பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த விபத்தில்பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ. 21 லட்சமும், முலாயம் சிங் யாதவ் சார்பில் ரூ.10லட்சமும் , அமர்சிங் சார்பில் 10 லட்சமும் என மொத்தம் ரூ.41 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கினார்கள்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications