மதுரை பெஞ்ச் அழைப்பிதழில் ஜெ. பெயர் இல்லை
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் முதல்வர் ஜெயலலிதாவின்பெயர் இடம் பெறவில்லை.
ஜூலை 24ம் தேதி, அதாவது சனிக்கிழமை, மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ளது. இதற்கானஅழைப்பிதழ் தயாராகி விட்டது.
எளிமையாகவும், அதே சமயம் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழின் மேல்புறம் மதுரைகிளையின் கட்டடம் அச்சிடப்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி மதுரைகிளையை 24ம் தேதி மாலை 4 மணிக்குத் திறந்து வைப்பார் என அச்சிடப்பட்டுள்ளது.
ஆனால் அழைப்பிதழில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என திமுகவைச்சேர்ந்த மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந் நிலையில்,அழைப்பிதழில் முதல்வரின் பெயர் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications