பாஜக கொறடாவானார் திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாஜகவின் மாநிலங்களவை கொறடாவாக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். அதன்பின் பாஜகவில் இணைந்து மத்திய அமைச்சராகவும் ஆனார்.
ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கஅதிமுக மறுத்துவிட்டது. அதனால் திருநாவுக்கரசர் போட்டியிட முடியாமல் போனது.
இதையடுத்து நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந் நிலையில் திருநாவுக்கரசரை மாநிலங்களவை பாஜக கொறடாவாக அக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர்அடல் பிஹாரி வாஜ்பாய் நியமித்துள்ளார்.
More From
-
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications