மதுரை கிளையின் விசாரணை வரம்புகள்
மதுரை:
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனுக்கள் தவிர பிற மனுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விசாரணைநடத்தப்படும் என இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று காலை -முதல் மனுக்கள் பதிவு செய்யப்படலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவில் சீராய்வு மனு, கி-ரிமினல் சீராய்வு மனு, சிவில், கி-ரிமினல் மேல் -முறையீட்டு மனு, ஜாமீன்,-முன்ஜாமீன், உயர்நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட சிவில் வழக்குகள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படும்.
-ரிட் மனுக்களை விசா-ரிக்கும், பதிவு செய்யும் அதிகாரம் மதுரை கிளைக்கு இருக்கிறதா என்பது குறித்துஅதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. எனவே -ரிட் மனுக்கள் தவிர மற்ற அனைத்துவழக்குகளும் மதுரை கிளையில் விசா-ரிக்கப்படும் என்று தெ-ரிகிறது.
26ம் தேதி -முதல்தான் -முழு அளவில் விசாரணை தொடங்கவுள்ளது. -முதல் -நாள் விசாரணையின்போது, 103வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவை அனைத்துமே சிவில் வழக்குகள், கடந்த 1989ம்ஆண்டு -முதல் 1997ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டவழக்குகள் இவை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications