கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சினை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து நிதியமைச்சரும், அவைமுன்னவருமான பொன்னையன் பேசுகையில், சட்டசபையில் குறுகிய காலக் கூட்டத்தொடர்கள் இதற்கு முன்பு சிலமுறை நடந்துள்ளன.
ஆனால் இந்த உண்மை தெரியாமல், என்னையும், தமிழக முதல்வரையும், சட்டசபை சபாநாயகரையும் விமர்சித்துதிமுக தலைவர் கருணாநிதி தனது கட்சிப் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார். இதன் மூலம் அவையின்உரிமையை அவர் மீறியுள்ளார் என்று கூறி உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தார்.
இந்தப் பிரச்சினையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.
More From
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications