அருங்காட்சியமாகும் எம்ஜிஆர் நினைவிடம்
சென்னை:
எம்ஜிஆர் நினைவிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் எம்ஜிஆர் சமாதியும் ஒன்று. இந்த நினைவிடத்தை எம்ஜிஆர் நினைவுஅருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக சதுக்க வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில்அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. சிறு வயது முதல் அவரதுமறைவு வரையிலான சம்பவங்களை விவரிக்கும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் வைக்கப்பட உள்ளன.
அரசியல் தலைவர்களுடன் அவர் உள்ள படங்களும் வைக்கப்படுகின்றன. மேலும் அவர் பயன்படுத்திய தொப்பி,கண்ணாடி, கைக்கடிகாரங்கள், பெல்ட் போன்ற பொருட்கள், அவரது கடிதங்கள், டைரி குறிப்புகள், ஷூக்கள்,உடைகள், பேனாக்கள் ஆகியவையும் வைக்கப்படுகின்றன.
எம்ஜிஆரின் மார்பளவு சிலையும் அருங்காட்சியகத்தில் நிறுவப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை எம்ஜிஆரின்நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி அல்லது பிறந்த நாளான ஜனவரி 17ம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்துவைக்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications