சென்னை பள்ளியில் மீண்டும் வெடிகுண்டு புரளி
சென்னை:
சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பல பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளம்பிய பதற்றத்திலிருந்து பெற்றோர்களும்,மாணவர்களும் மீளாத நிலையில், சென்னை பள்ளியில் மீண்டும் வெடிகுண்டு புரளி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை நகரில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளம்பியது. இதனால்மாணவ, மாணவியர் பீதியடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். பள்ளிகளும் 3 நாட்களுக்கு மூடப்பட்டன.
இந் நிலையில், திருவான்மியூரில் உள்ள சங்கரா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பீதி ஏற்பட்டது. பள்ளிக்கூடம்மூடப்பட்டு பிள்ளைகள் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பினர்.
சங்கரா பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக ஒரு மாணவியின் பெற்றோர்மற்றவர்களிடம் கூறவே, அனைவரும் திரண்டு பள்ளிக்கு வந்தனர். தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு அவர்கள்ஆசிரியர்களை வலியுறுத்தினர்.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் எதுவும் வரவில்லை என்று ஆசிரியர்கள் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் வேறுவழியின்றி பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல, அருகில் மேலும் 2 பள்ளிக்கூடங்களிலும் பெற்றோர்கள் மூலம் வதந்தி பரவி அங்கும் பள்ளி மூடப்பட்டு பிள்ளைகள்வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications