மேலும் ஒரு சிறுவன் பலி: சாவு 94 ஆனது
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் படுகாயமடைந்த இன்னொரு குழந்தையும் இறந்தது. இதனால் பலியான குழந்தைகளின்எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 90 குழந்தைகள் கருகி இறந்தன. காயமடைந்த 20குழந்தைகள் தஞ்சை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தன.
இதில் 3 குழந்தைகள் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரத்தில் இறந்தன. இந் நிலையில் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 7 சிறுவன் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 2.30 மணிக்கு உயிரிழந்தான். இவன் மூன்றாம் வகுப்பு படித்துவந்த மாணவனாவான்.
இதையடுத்து சாவு எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 16 குழந்தைகள் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் அரசுமருத்துவமனைகளிலும் 2 பேர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications