இலங்கை அமைதிப் பேச்சு: இழுபறி நீடிப்பு
கொழும்பு:
மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக நார்வே குழுவினர் விடுதலைப் புலிகளுடன் நடத்தியபேச்சுக்கள் வெற்றி பெறவில்லை என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
நார்வே துணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் தலைமையிலான குழு கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச் செல்வன் தலைமையிலான குழுவிடன் பேச்சு நடத்திவிட்டுத் திரும்பியுள்ளது.
இந்தக் குழு அதிபர் சந்திரிகாவையும் சந்தித்தது.
இந் நிலையில் சந்திரிகாவின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீண்டும் பேச்சு தொடங்குவது தொடர்பாக புலிகளிடம் இருந்து உத்தரவாதம் ஏதும் பெறப்படவில்லை என நார்வே அமைச்சர்அதிபரிடம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடை பிடிப்பதாக புலிகள் உறுதிமொழிஅளித்துள்ளனர்.
அதே நேரத்தில் இடைக்கால நிர்வாகம் குறித்து பேச்சு நடத்த அரசு தயாராகவே இருப்பதாக நார்வே அமைச்சரிடம் அதிபர்தெரிவித்தார். புலிகளும் பேச்சு நடத்த முன் வருவார்கள் என்றே நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications