தந்தை, மகன் கொலை: முகமூடிக் கொள்ளை
கடலூர்:
கடலூரில் எண்ணெய் வியாபாரியின் வீட்டிற்குள் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் தந்தை, மகனை கொன்று விட்டு நகை,பணத்தைத் திருடிச் சென்றனர்.
கடலூர் துமுைறகம் இருசப்பர் தெருவைச் சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி சண்முகம்.
இவரது வீட்டுக்குள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சண்முகம், அவரது மகன் சங்கரன்,சங்கரனின் மனைவி ஜனராணி ஆகியோரை சரமாரியாக உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதில் 3 பேருக்கும் மண்டைஉடைந்தது. ரத்த வெள்ளத்தில் அவர்கள் மயக்கமாயினர்.
இதையடுத்து வீட்டிலிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அக் கும்பல் தப்பியது.
சம்பவம் குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது,சண்முகமும், சங்கரனும் அதிக ரத்தம் வெளியேறியதால் இறந்து போயிருந்தனர்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜனராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிகாலையில் நடந்த இந்த இரட்டைக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் கடலூரை உலுக்கியுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிக அளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications